Welcome to Nayinai Family Tree!

Log In | Register for a User Account

Greetings to family, friends, visitors and family historian! This web service is created with hopes of preserving the memories and history of our ancestors (muthathiyarkal) from Nayinai. Many of these people we know about, but several are forgotten. In any case, it's hard to imagine where we'd be without their dreams, dedication and sacrifice. Our ancestors made it possible for us to live as we do today.
I hope this website provides you with an opportunity to learn something new about our Nayinai heritage.
Nayinai is a small but notable island off the coast of Jaffna Peninsula, in the northern Tamil province.
This site is intended to provide a knowledge bank for the people from Nayinai or anyone interested in Nayinai.

Acknowledgements

This site was made possible through the help of many friends and family. A special thanks to Mr S Gopalasundaram for providing valuable information and suggestion.
A major undertaking, such as this website, would be impossible without the help from many generous cousins, friends, visitors and groups.
Our research is ongoing and details of additional people, places and events are continually being added to our database.

Accuracy

Due to the volume of data available through different sources and the event of human input, errors may exist within the data. Errors noted in any personal information regarding living individuals or incorrect information may be reported at info@nayinai.com.

Privacy and User Terms

Login IDs are required to view data for living individuals. Family members who can prove a legitimate relationship may request a User ID and password to allow them to view names of living individuals by clicking on the Register for Account button on the site menu. For privacy reasons, minimal information is displayed for living descendants. I have decided to show relationship information in order to show how branches connect. Please contact me if you believe you have any connection to the various branches, spot incorrect or missing information, or that inappropriate information is displayed.
The privacy of living people is of the highest importance to Nayinai.com and you must be a registered member to access to their information. To register, simply click on the User Registration link and complete the application form. You will be notified via email when approved. Also, read the Terms and Conditions of our website prior to submitting the request.

We hope you enjoy your time on this website!

நயினைக் குடும்பப் பரம்பரை அலகு உங்களை வரவேற்கிறது !

குடும்ப வரலாற்றில்ஆர்வமுடைய குடும்பத்தவர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள் மற்றும் யாவருக்கும் வணக்கம். இந்த வலைச் சேவை நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டநம் முன்னோரின் (மூதாதைர்களின்) நினைவுகளையும் மற்றும் நயினாதீவின் வரலாற்றையும்பாதுகாக்குமுகமாக உருவாக்கப்பட்டது. இவர்களில் அநேகமானோரை எங்களுக்குத் தெரியும். ஆனால் சிலருடைய நினைவுகள் மறக்கப்பட்டுவிட்டன. எது எப்படி ஆயினும், அவர்களின் கனவுகள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் இல்லாமல் நாங்கள் தற்போது இருக்குமிடத்தினைக் கற்பனை செய்வது கடினம். நாம் இன்று வாழ்வதுபோல் வாழ, நமது மூதாதையர்களே நமக்கு வழி அமைத்துத் தந்துள்ளனர்.
இந்த இணையதளம், நம்முடைய நயினாதீவின் பாரம்பரியத்தை பற்றி நாம் புதிதாக ஏதாவது கற்று கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் நம்புகின்றோம்.
நயினை, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண குடாநாட்டின் சப்ததீவுகளில் நடுநாயகமாக வீற்றிருக்கும் குறிப்பிடத்தக்க ஒரு தீவு ஆகும். இந்த தளம் நயினை மக்களுக்கும், நயினையில் அக்கறையுள்ள யாவருக்கும் நயினையைப் பற்றிய அறிவை வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

ஒப்புகைகள்:

இந்த தளம் பல நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உழைப்பின் மூலமே சாத்தியமானது. மதிப்புமிக்க பல தகவல்கள், மற்றும் கருத்துக்களை வழங்கி எம்மை ஊக்குவித்தமைக்கு திரு சி. கோபாலசுந்தரம் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும். மிகப் பெரிய காரியமான இந்த வலைத்தள உருவாக்கம், பல பெருந்தன்மையான உறவினர்கள், நண்பர்கள்,பார்வையாளர்கள் மற்றும் குழுக்களின் உதவி இன்றி முடியாததொன்றாகும்.
எங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகின்றது. மற்றும் மூதாதையோரின் விபரங்கள், இடங்கள், நிகழ்வுகளின் விவரங்கள் தொடர்ந்தும் எங்கள் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

சரி நுட்பம்:

பல்வேறு ஆதாரங்கள், மற்றும் மனித உள்ளீடு மூலம் கிடைக்கும் செய்திக் குறிப்புகள் காரணமாக, பிழைகள் தரவுகளுக்குள் இருக்கலாம். தனிநபர்கள் விபரங்கள் தொடர்பான பிழையான தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் எதுவும் இத்தளத்தில் இருப்பின் info@nayinai.com ற்கு மின்னஞ்சல் மூலமாக அதன் திருத்தத்தைத் தெரிவிக்கலாம்.

தனியுரிமை மற்றும் பயனாளர் விதிமுறைகள்:

வாழும் தனிநபர்கள் தொடர்பான தரவுகளைப் பார்க்க வேண்டுமாயின் உள்நுழைவு ஐடி (Login ID) கள் தேவை. ஒரு முறையான உறவை நிரூபிக்கக் கூடிய குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வாழும் தனிநபர்களின் பெயர் விபரங்களைப் பார்வையிட அனுமதிக்க, தளம் மெனுவில் கணக்கு பொத்தானை (Account Button) கிளிக் செய்வதன் மூலம், ஒரு பயனாளி ஐடி (User Name) மற்றும் கடவுச்சொல்லைக் (Pass Word) கோரலாம்.
தனியுரிமை காரணங்களுக்காக, குறைந்த பட்ச தகவல்களே வாழும் தனிநபர் வழித்தோன்றல்களாக காட்டப்படும். நாம் உறவு தகவல்களைக் காட்டும் முகமாக,கிளைகள் எவ்வாறு இணைக்கபட்டிருக்கின்றன என்பதைக் காட்ட முடிவு செய்துள்ளோம். நீங்கள் இதிலுள்ள பல்வேறு கிளைகளில் ஏதாவது ஒன்றில் தொடர்பு பட்டிருப்பின் அல்லது பிழையான தகவல் இணைக்கப்பட்டிருப்பதாகக் கருதின் அல்லது தவறிய அல்லது பொருத்தமற்ற தகவல்கள் இருப்பின் என்னை தொடர்பு கொள்வத்தின் மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்ளமுடியும் .
வாழும் மக்களின் தனியுரிமை Nayinai.com இல் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மற்றும் அவர்களின் தகவல்களை அணுக நீங்கள் ஒரு பதிவு உறுப்பினராக இருக்க வேண்டும். பதிவு செய்ய, வெறுமனே பயனாளி பதிவு இணைப்பை கிளிக் செய்து அதிலுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, எங்களுக்கு அனுப்பவும்.அங்கீகரிக்கப்பட்டதும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், கோரிக்கையை சமர்ப்பிக்கும் முன்பாக, எங்கள் இணையத்தளத்தின் நிபந்தனைகளை வாசித்துத் தெரிந்து கொள்ளவும் .
இந்த வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் நேரத்தைச் சந்தோசமாக அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தொடர்புகளுக்கு:

இத்தளத்திலுள்ள தகவல்கள் தொடர்பாக ஏதாவது கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், info@nayinai.com ற்கு மின்னஞ்சல் செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
உங்களின் விமர்சனங்களையும் கருத்துரைகளையும் நாங்கள்வரவேற்கின்றோம். உங்கள் ஆதரவும், தரவுகளும் இவ்வலைத்தளத்தை மேன் மேலும் மெருகூட்ட உதவும் என்பது எங்கள் திண்ணம்.

Contact Us

email imageIf you have any questions or comments about the information on this site, please contact us. We look forward to hearing from you.

Search