வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம் என்றெல்லாம் கூப்பிடுவார்கள் கடைசிபிள்ளையாக பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூட செல்லத்தை பொழிவார்கள் என்ன மாதிரி இடையில பிறந்தால் சிறு சிறு குற்றங்கள்செய்யப்படும் போதெல்லாம் வைக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் மாடு.
அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.