
பட்டுப் பட்டுக் குஞ்சு
பஞ்சு போல குஞ்சு
தொட்டுப் பார்க்க ஆசை
கொத்திப் போடும் கோழி
கொக்கொக் என்று அம்மா
கூப்பிட்டதும் ஓடிச்
செட்டைக்குள்ளே பதுங்கும்
சின்னக் கோழிக் குஞ்சு.
பட்டுப் பட்டுக் குஞ்சு
பஞ்சு போல குஞ்சு
தொட்டுப் பார்க்க ஆசை
கொத்திப் போடும் கோழி
கொக்கொக் என்று அம்மா
கூப்பிட்டதும் ஓடிச்
செட்டைக்குள்ளே பதுங்கும்
சின்னக் கோழிக் குஞ்சு.