கொட்டிலிலே நின்ற பசு
அம்மா என்குதே
குட்டிக் கன்று தாயை நோக்கித்
துள்ளி ஓடுதே
முட்டிமுட்டி மடியிற் பாலை
முட்டக் குடிக்குதே
மட்டில்லாத ஆசையோடு
தாயும் நக்குதே
தாயை மெல்லத் தலையினாலே
கன்று முட்டுதே
தானும் நெற்றியால் தடுத்தே
தாய் மகிழுதே.
கொட்டிலிலே நின்ற பசு
அம்மா என்குதே
குட்டிக் கன்று தாயை நோக்கித்
துள்ளி ஓடுதே
முட்டிமுட்டி மடியிற் பாலை
முட்டக் குடிக்குதே
மட்டில்லாத ஆசையோடு
தாயும் நக்குதே
தாயை மெல்லத் தலையினாலே
கன்று முட்டுதே
தானும் நெற்றியால் தடுத்தே
தாய் மகிழுதே.