Wednesday 01 / Jul 2015

இராமலிங்கம் - சியாமளாதேவி

60வது பிறந்ததினம் .
நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமலிங்கம் சியாமளாதேவி அவர்கள் தனது 60 வது பிறந்தநாளை விமர்சையாக தனதில்லத்தில் கொண்டாடினார்.

இவரை அம்பாளின் அருளுடன் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம் .வாழ்க வளமுடன்