Saturday 26 / Mar 2022

திருவாளர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்களின் பவளவிழா

Venue: 
Nainativu

75வது பிறந்த நாள் விழா சமய சமூக தொண்டர் நயினாதீவு தனியார் படகுஉரிமையாளர் சங்க தலைவர் திருவாளர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் இன்றைய தினம் தனது 75வது பிறந்த நாளை (பவளவிழா) வீரபத்திரப்பெருமானின் அருளாசியுடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.