Sunday 16 / Aug 2015

விளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்

எமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 20ம் ஆண்டி கால்பதித்துள்ளது.

இந்த வேளையில் காலத்தின் தேவைகருதி எமது இளையோரை ஒன்றிணைக்கும் நோக்குடன் உறவுகள் எல்லோரும் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்துள்ளோம்.

அன்றும் இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நீங்கள் தந்த ஆதரவும் ஒத்துழைப்பும்தான். எனவே அன்றைய தினம் எல்லோரும் ஒருமித்து வருகை தந்து உறவுகளுடன் கலந்து அன்ரையநாளை சிறப்பிக்குமாறு பணிவாக கேட்டுகொல்கிர்றோம்.

காலம் : 16/08/2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 09:00 மணி தொடக்கம் மாலை 09:00 மணி வரை
இடம் : Tithe Farm Sports & Social Club Ltd. 151 Rayners Lane, Harrow Middlesex HA2 0XH

Warning: Some outside content may appear