இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம்
எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்..
நயினாதீவு இரட்டன்காலி எனும் புண்ணியஸ் தலத்தில் வீற்றிருந்து அருளமுதளிக்கும் வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணிப்பெருமானின் மன்மத வருட மகோற்சவத்தின் இரதோற்சவம்
இன்று அடியவர் புடை சூழ அந்தணச்சிவார்சாரியர்களின் வேதாகமங்கள் முழங்க அண்ணனார் ஆனைமுகத்தான் துணையோடு ஆறுமுகத்தான் தேரேறி வலம்வந்து அடியவர் குறை தீர்த்தான்.
ஓம் முருகா ....
Source: