நயினாதீவு தென்பால் தில்லைவெளி எனும் புண்ணியஸ்தலத்தில் வீற்றிருந்து அடியவர் குறை தீர்க்கும் .அற்புத நாயகி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பாளின் திரு வேள்வி இன்றைய தினம்.
அடியவர்களின் பொங்கல் நிகழ்வுகளுடனும் அபிஷேக ஆராதனைகளுடனும் மிகவும் பக்தி பரவசத்துடனும் அடியவர்களின் அரோகரா கோசத்துடன்.மிகவும் சிறப்புடன் இடம்பெற்றது.
நிகழ்வின் பதிவுகள் .மற்றும் அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் . .
Source:
Warning: Some outside content may appear