நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு வருடாந்தகோடைகால ஒன்றுகூடல்
ஆவணி மாதம் 3ம் திகதி
கனடா வாழ் நயினை மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
காலம்:
எதிவரும் 2014 ஆவணி மதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி.
இடம்:
Morningside Park Area 3 & 4 (Morningside & Ellesmere)
தொடர்புகளுக்கு:
திரு. Dr. சபா வரதராசா : 647 537 5465
திரு. இ. திருவதனன் : 647 500 3648
திரு. ந. ஸ்ரீமுருகதாசன்: 647 202 1707