நயினாதீவு மலையடியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் மலையின் நாயனார், மலையின் ஐயனார், முருகப்பெருமான் என்றெல்லாம் போற்றப்படும்.
அருள்மிகு ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தென்னிந்திய இசைக்கலைஞர்கள் BEATZ நிருவானத்தின் ஊடாக வழங்கும் தெய்வீக இன்னிசை விருந்து