நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா.

பூரகர்மா ருதுசாந்தி நிகழ்வுகள் 07/08/2016 ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் அபிஷேக ஆராதணைகளும் இலட்சார்சனையும் காலை மாலை இடம் பெறுகின்றது.

10 ம் நாள் (16/08/2015)அம்பிகைக்கு ஆடிப்பூர விழா இடம் பெறும் அடியவர்கள்.

விழாவில் கலந்து அம்பிகையின் திருவருளைப் பெறுவீர்களாக.
ஓம் சக்தி...,,