நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு (26 /27வது) ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாக சபைத் தெரிவு

நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு (26 /27வது) ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம் March 19, 2022 அன்று திரு . கோ. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் தீபம் கலைக்கூட மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.


கூட்டத்தின் பிரகாரம் சங்கத்தின் யாப்பிற்க்கு அமைய தேர்தல் அதிகாரியாக திரு. சி. சிவகுமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவரின் மேற்ப்பார்வயில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
தலைவர்
திரு.தி. பரமேஸ்வரன்.
உப தலைவர்
செல்வன். ஶ்ரீ. அர்ச்சனன்.
செயலாளர்
திரு. வி. விமலராசா.
உப செயலாளர்
திரு. இ. விஜயகுமார்.
பொருளாளர்
திரு. ம. சிவநேசன்.
பத்திராதிபர்
திரு. ந. தயானந்தன்.


நிர்வாகசபை உறுப்பினர்களாக,
திரு.ப. சுந்தரவேல்
திரு. கோ. சுபாஸ்சந்திரபோஸ்
திரு. ந. யாகசொரூபன்
திரு.ச. உமைமாறன்
திரு. செ. விமலானந்தன்
திரு. இ. திருவதனன்
திரு. ச. சிவகரன்
திரு. க . குணபாலன்
செல்வன். க. கிருஷிகன்


சங்கத்தின் உப குழுக்கள்.
1.தீபம் கலைக்குழு
திரு. ந. ஜெயசிவதாசன்
திரு.ந. சுதர்சன்
திரு.க. குலசிங்கம்
திரு.சௌ. திருமாறன்
திரு.சி.முருகவேள்


2.விளையாட்டுத்துறைக்குழு
திரு.மு.பரமேஸ்வரன்
திரு.கா.நித்தியானந்தசிவம்
திரு.க.சுரேஸ்கரன்
திரு.ப.சுதாகரராசா
திரு.ச.சாயிபிரசாந்


3.கலைக்கூட நிர்வாகக்குழு
திரு.வி.மனோகர்
திரு.ந.ஶ்ரீமுருகதாசன்
திரு.கு.ராமதாஸ்
திரு.ம.மதிவாணன்


4. நயினாதீவு மேம்பாட்டுக்குழு
திரு.க.கிருபானந்தன்
திரு.சி.சிவகுமார்
திரு.ம.நிபறஞ்சன்
திரு.ம. ஜெகதீபன்


5.கணக்காய்வாளர்
திரு.சபா.புவனேந்திரராசா


6.கணக்காளர்கள்
திரு.மு.ரவீந்திரன்
திரு.அ.விவேகானந்தன்
திரு.சு.குலமோகன்


இத்தோடு போசகர் ஒருவருடைய வெற்றிடத்திற்காக சங்கத்தின் மூத்த உறுப்பினரென்ற அடிப்படையில் புதிதாக திரு. சபா. வரதராஜா அவர்கள் இணைக்கப்பட்டார்.


கனடா மொன்றியால் பிரதிநிதிகளாக
திரு.க.கலைவண்ணன்
திரு.ப. விபிசன்


நயினாதீவு பிரதிநிதிகளாக
திரு. சோ.குமரகுரு
திரு. மா. செந்தில்குமரன்
திரு.த. பாலமுருகன்
திரு.பு. திலீப்குமார்
திரு. க. நாகேஸ்வரன்
திரு.ப. சுஜிவர்ணன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


இவ்வாண்டுக்கான பொதுக் கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.