நயினை மைந்தன் திரு நவரெத்தினம் பரந்தாமன் அவர்களுக்கு சிவகான வாரிதி விருது

இணுவில் சிவகாமி அம்மன் திருக்கோவிலில் சிந்தையில் நிறைந்தாள் சிவகாமி ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வின்போது நயினை மைந்தன் திருமிகு நவரெத்தினம் பரந்தாமன் அவர்களுக்கு சிவகான வாரிதி என்னும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.