இன்றைய தினம் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தன் செல்வன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் அவர்களை நல்லூர் கோட்டப் பாடசாலை அதிபர்களாக இருந்து ஓய்வுபெற்ற நயினை அதிபர்களும். யாழ் பல்கலைக்கழக பேராசிரியரான. திருமிகு - கி.விசாகரூபன் அவர்களும் வருகை தந்து பாராட்டியதோடு.
உதயன்_செரமிக் உரிமையாளரான திருமதி .உதயகுமாரன் வக்சலா அவர்களினால் மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கிக் கௌரவித்தனர்.
Source: