நயினாதீவினை பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையினை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விசாலாட்சி 17.03.2022, வியாழக்கிழமையன்று அம்பாள் அடியினை சரணடைந்தார்.
அன்னார் அமரர் முத்தையா தம்பதிகளின் அன்புமகளும், அமரர் செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அமரர் பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், திவாகரன், பிரபாகரி (ஓய்வுபெற்ற ஆசிரியை வட்டு. இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,மாதினி, ஞானகணேசன் ஆகியேரின் மாமியாரும், அமரர்களான நாகம்மா, இராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விசாகப்பெருமாள், மங்கயற்கரசி, பார்வதிதேவி, பெரியநாயகி, குற்றாலலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17.03.2022, அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று, வட்டு. இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கெள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கோள்கிறோம்.
தகவல், குடும்பத்தினர்.
பிரதான வீதி, வட்டு-தென் மேற்கு, வட்டுக்கோட்டை.
தொலைபேசி. 0777 155 482

Date of death | Place of death | Date of birth | Place of birth |
---|---|---|---|
Thursday, 17 March, 2022 |
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம். |
நயினாதீவு |
திருமதி. பாலசுப்பிரமணியம் விசாலாட்சி
Source: