யாழ் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது நயினாதீவில் வசித்தவருமான சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்கள் 06.08.2020 வியாழக்கிழமை நயினாதீவில் காலமானர் அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாழ் அரியாலையில் இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்