(ஓய்வு நிலை வைத்தியகலாநிதி ,சட்டத்தரணி )
நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் விதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்தவருமான தியாகர் திருநாவுக்கரசு DR (அரசு டாக்குத்தர்) அவர்கள் இன்று 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானர்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இறுதி யாத்திரை அன்னாரின் சொந்த மண்ணில் நடைபெற்று, அன்னாரின் நயினை இல்லத்தில் மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சல்லிபரவை இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்