நயினாதீவு 3ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வாமதாசன் நாகலெட்சுமி அவர்கள் இன்று 11.08.2020 செவ்வாய்க்கிழமை காலமானர்.
இறுதிக்கிரியைகள் நாளை 13.08.2020 வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் ஆரம்பமாகி பூதவுடல் சல்லிபரவை இந்து மயானத்திற்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்