நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மனோகரன் அவர்கள் இன்று (24.03.2022) வியாழக்கிழமை நயினாதீவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரிகை நாளை 25.03.2022 காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் ஆரப்பிக்கப் பட்டு நண்பகல் 12.00 மணியளவில் தகனக் கிரிகைக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மாயணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Source: