Warning: Some outside content may appear

அலைகடல் தண்டி வாருங்கள்

அலைகடல் தாண்டி வா௫ங்கள்
அன்னையின் புகளை பாடுங்கள்

அலைகடல் தாண்டி வா௫ங்கள்
அன்னையின் புகளை பாடுங்கள்

மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த
மங்கள நயினை வரவேற்கும்

மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த
மங்கள நயினை வரவேற்கும்

அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை
நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்

அலைகடல் தாண்டி வா௫ங்கள்
அன்னையின் புகளை பாடுங்கள்

ஆதியில் நாகம் அம்பிகைக்கு அனலையில் இருந்து பூச்சோரை
பாதியில் கருடன் ஏதிர்ப்படவே பாம்பொரு கல்லில் படர்ந்ததுவே
கருடன் பாம்பு கல்லிரண்டும் அம்பிகை உன்கதை சொல்லிடுமே
உருவம் வளரும் நாகமதோ உன்தன் அருளை உரைத்திடுமே

அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை
நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்

அலைகடல் தாண்டி வா௫ங்கள்
அன்னையின் புகளை பாடுங்கள்

சித்திரத் தேரின் சிறப்பொன்றே தேவியின் அருளை எடுத்துரைக்கும்
சத்தியத் தாயவள் அடிபணிய சர்ப்பமே அன்று மலர்கொணரும்
அமுதசுரபி பசி தீர்க்கும் உன் அடியவர் அதனால் அகம் மகிழ்வார்
அமுதமே மண்ணை நாகம்மை அகிலம் ஏழையும் ஆழ்ந்திடுவாள்