அலைகள் தவழும் நயினை நகரில் உறையும் நாகபூஷணியே
கலைகள் மலிய கவலை அகல அருணை விழியை திறந்திடுவாய்
உலகில் உருளும் மெழுகின் நிலையை உருகும் அடியார் துயர் துடைப்பாய்
நஞ்சை உமிழும் நாகம் தன்னில் தஞ்சம் என நீ உறங்கிடுவாய்
கெஞ்சும் அடியார் துன்பம் போர்க்க நெஞ்யில் அமர்ந்து அருளிடுவாய்
ஈசன் வாகம் நேசமுடனே வாசம் செய்யும் பூஷணியே
தேசம் முழுதும் தேவி உன்னை பூசை புரிவர் நெஞ்யமர்வார்
கந்தும் கடலில் முத்தீன்னோசை நிந்தம் ஒழிக்கும் தீவினிலே
பக்தியுடனே நித்தம் வருவார் சக்தி அடியர் துயர் துடைப்பாள்...
Warning: Some outside content may appear