திரு தமிழவேள் நயினை விஜயன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக செர்மனி நாட்டில் கலைப்பள்ளி நடத்தி ஆயிரக்கணக்கான இளையோருக்கு இசை, நடனப் பயிற்சி கொடுத்து வருகிறார். இந்த வாரம் அங்கு நடந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டின் கலைப் பொறுப்பாளராக பணியாற்றி மிகச்சிறப்பான கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.
The Tamil children born and brought up in Germany sang in Tamil during the 12th International conference held last week in Germany. under the leadership of Mr Nyainai Vijayan.
Les enfants tamouls nés en Allemegne chantent en Tamoul lors d'une conférence internationale sur la culture tamoule la semaine dernière.
Source: