ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
ரிங்காரம் செய்தே நீராட்டும் மலையில் பாம்போடு நிலை கொண்டாள் சரணம்

நாம்கூடும் என்தீவில் நமை வாழ்த வந்தாள் தென்சோடும் திருநாட்டின் அருள் கூட்ட வந்தாள்

தீங்கோடா துயரோட திருப் பார்வை தந்தாள்
தீங்கோடா துயரோட திருப் பார்வை தந்தாள்
தாய்நாடில் தாயாக கலிதீர்த்து நின்றாள்
தாய்நாடில் தாயாக கலிதீர்த்து நின்றாள்
ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
ரிங்காரம் செய்தே நீராட்டும் மலையில் பாம்போடு நிலை கொண்டாள் சரணம்
விழி நீரில் படகாக மிதந்தோம் வாழ நிழல் தேடிப் பார் எங்கும் அலைந்தோம்
வழி தோறும் வசை கேட்டு நடந்தோம்
ஆழ குளிதோண்டி அறவோடும் புளுவோடும் கிடந்தோம்
ஒளியோடு நாம் மீண்டும் எழுந்தோம்
என்றும் அழியாத இனம் என்ற உணர்வோடு கலந்தோம்
துளிஏதும் நமக்கில்லை அச்சம்
என்று துணிவோடு வாழ்கின்ற வரம் பெற்று நிமிர்ந்தோம்
எழுகின்ற வரம் தந்த தேவி உன்னை ஏனென்றும் துதித்தின்பம் பெறுகின்றோம் தேவி
அழுகின்ற காலங்கள் ஓடி எங்கள் அகம் எங்கும் ஆனந்தம் ஆனந்தம் தேவி
ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
ரிங்காரம் செய்தே நீராட்டும் மலையில் பாம்போடு நிலை கொண்டாள் சரணம்
அரசாண்டு புகழ் கொண்ட இனந்தை எந்த பகை வந்தும் அசைக்காது என நிறோமம்மா

படை கொண்டு எழுகின்ற தேசம் சொந்த நிலம் கொண்டு மொழியோடும் கலையோடும் வாழும்

முரசுண்டு கொடிஉண்டு தாயே எங்கள் முன்றின் தவம் முண்டு குறையேது தாயே
ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
வரும்காலம் பொற்காலம் ஆகும் எங்க்கள் வரலாறு பொன் ஏட்டில் ஏறும்

ஸ்ரிங்காரம் நம் வாழ்வில் கூடும் பொங்கி விருந்துதோடு நம்நாடு விழாக்கோலம் காணும்
பெரும் பாடல் தெரு எங்கும் கேட்கும் எங்க்கள் பேச்சொடும் முச்சொடும் தமிழ் வந்து ஆர்க்கும்
பெரும் பாடல் தெரு எங்கும் கேட்கும் எங்க்கள் பேச்சொடும் முச்சொடும் தமிழ் வந்து ஆர்க்கும்
ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
ரிங்காரம் செய்தே நீராட்டும் மலையில் பாம்போடு நிலை கொண்டாள் சரணம்
ஓங்கார ஒளியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மாள் சரணம்
ரிங்காரம் செய்தே நீராட்டும் மலையில் பாம்போடு நிலை கொண்டாள் சரணம்
Warning: Some outside content may appear