Warning: Some outside content may appear

தமிழ் அவமானம் அல்ல அடையாளம். (நாடகம்)

இந்த நாடகம் எமது 25 வது ஆண்டு விழாவின் போது எனது மாணவியர்களான நிவி .றக்சனா இருவராலும் தனித்து தயாரிக்கப்பட்ட நாடகம் .இது சித்தரிப்பது வெளிநாட்டில் தமிழும் குடும்பத்தலைவர் மாரும் படும்பாடு. உண்மையைத்தான் சொல்கிறார்கள்.


நீற்களும் திறந்து பார்த்து கருத்தை எழுதவும். நிச்சயமாக உங்களுக்கும் தொல்லைபேசி அலுப்பு கொடுத்து தானிருக்கும்