53வது ஆண்டுக் கலைவிழா - 2014

காலம்: 15/07/2014 - 16/07/2014 நேரம்: மாலை 05:00 மணி தலைமை: திரு. இ. சிவபாதசேகரம். தலைவர் - மணிபல்லவ கலாமன்றம். பிரதம விருந்தினர்: திரு. சி. கோபாலசுந்தரம் ஓய்வு நிலை - நில அளவை உதவி அத்தியட்சகர். சிறப்பு விருந்தினர்: திரு. வே. க. த. த. சச்சிதானந்தன். பட்டயக் கணக்காளர். சிறப்பு விருந்தினர்: திரு. சி. ஜெகநாதன். முன்னாள் செயற்குழு உறுப்பினர் - மணிபல்லவ கலாமன்றம். கௌரவ விருந்தினர்: வைத்திய கலாநிதி கு. பாலச்சந்திரன். பிரதேச வைத்தியசாலை - நயினாதீவு. கௌரவ விருந்தினர்: திரு. க. குலசிங்கம். முன்னாள் தலைவர் - நயினாதீவு கனேடிய அபிவிருத்தி சங்கம். மாலை 04:30 மணிக்கு இரட்டங்காலி முருகன் ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் இன்னியம் சகிதம் மேகலை அரங்கிற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள்."அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்" see the flyer

Similar events