அமரர் பொன்னர் இராசரத்தினம்

சமய சமூக சேவையாளர் அமரர் பொன்னர் இராசரத்தினம் ( சவாரித்தம்பர் ) அவர்களின் முதலாம் ஆண்டு திவசம் (02/12/2012) ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இடம்பெற உள்ளதால் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திப்போமாக ஓம் சாந்தி சாந்தி சாந்தி . . .

Similar events