நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. தம்பு கோபாலபிள்ளை அவர்களின் (09/01/2013) 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி - திரயோதசி
சீரார் விய வருடம் மார்கழிசேர் அபரபக்க
தோரார் திரயோதசி திதியில் - காராளன்
தம்பர் அறமைந்தன் கோபாலபிள்ளை தவ
உம்பர் உலகடைந்தான் உணர்.
தகவல்
மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரக்குழந்தைகள்.