அமரர் கனகரெத்தினம் சுரேஷ்குமார்

ஆண்டு ஆறு கடந்தாலும் மாண்டீர் என்று சொல்ல மனசு மறுக்குதண்ணா... நம் கருவறை தான் வேறு ஆனால் நம் தாய்களது கருவறை ஒன்று தான் அண்ணா ! உன்னை பிரிந்து வாழும் இந்த யுகம் அர்த்தமற்றதே ... வாழ வேண்டும் என்ற விதியோடு நகர்கின்றது எம் வாழ்க்கை நீ இல்லாத அந்த ரணகள வலிகளோடு

Similar events