1ம் ஆண்டு நினைவு தினம்
ஆண்டு கரவருடம் பங்குனிப்பூரணையில்
பூண்ட பெரிய வெள்ளிக்கிழமை தனில்
தக்கான் தருமலிங்கம் தன் மக்கள் மனை மறந்து
நாகம்மை நட்பாதம் சென்றடைந்த நாள்
அமரர் திரு தருமலிங்கம் ஆறுமுகம் 1ம் ஆண்டு நினைவு தினம்
இடம் : கொழும்பு தமிழ் சங்கம் - சங்கரபிள்ளை மண்டபம்
காலம் : 23/04/2013