நயினாதீவின் தென்பால் கடலோரத்தில் அமர்ந்திருந்து கேற்கும் வரமெல்லாம் தீர்த்தருளும் ஓங்கார நாயகி ஆதிபரா சக்தி தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பிகையின் 8ம் நாள் நிகழ்வு நாளைய வேள்வித் திருவிழாவிற்கு வினாயகப்பானை யாழ் நகரில் இருந்து ஆலயம் நோக்கி பக்கிபூர்வமாக எடுத்துவரும் நிகழ்வும்.
அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகளும் அடியவர்க்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்வும் மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
Source:
Social Media