திரு. ஐயாத்துரை சரவணபவன்

(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி)

தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு யாழ்ப்பாணம் கொக்குவில்
Sunday, Jul 19, 2015
(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி) நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மனோன்மணி தம்பதியரின் மருமகனும், மங்கையர்க்கரசியின் பாசமிகு கணவருமாவார், கடம்பமலர் (அதிபர், யா/கோண்டாவில் பரம்சோதி மகாவித்த்யலயம்) கலாநிதி. கௌரிபாலன் (பொறியியலாளர், மாகாண பொறியியலாளர் உள்ளூராட்சி தினைக்கலகம், கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்புத்தந்தையும், விமலராஜா, சுந்தரகுமார் (காணிப்பதிவகம் கச்சேரி, யாழ்ப்பாணம்)திர காயத்திரி (திட்ட்டமிடல், பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர், மட்ட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரணவன், பிரணவி, கௌரி, பவன், ராம்ஜி ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார், அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (20/07/2015) திங்களகிழமை பி.ப. 02:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்கு டும்பத்தினர் உடையார் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026