திரு. கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர்
நயினாதீவு 6ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர்(பிரபல வர்த்தகர் நயினாதீவு - கொழும்பு) அவர்கள் இன்று கொழும்பில் காலமானர்.
அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை ( பிரபல வர்த்தகர் ) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனாரும்.
காலம் சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்.
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
பம்பலப்பிட்டி, கொழும்பு
Monday, Aug 18, 2014
|
நயினாதீவு 6ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர்(பிரபல வர்த்தகர் நயினாதீவு - கொழும்பு) அவர்கள் இன்று கொழும்பில் காலமானர்.
அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை ( பிரபல வர்த்தகர் ) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனாரும்.
காலம் சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்.
மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்.
இந்திரகுமார் (சுவிஸ்) அவர்களின் ஆருயிர் தந்தையும்.
தேனுகா (சுவிஸ்) அவர்களின் ஆசை மாமாவும்.
ஸ்ரீராம்(சுவிஸ்) அவர்களின் ஆருயிர் தாத்தாவும்.
சரஸ்வதி அவர்களின் அன்புத் தம்பியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (21/08/2014) வியாழக்கிழமை பி.ப.2:00 மணியளவில் ஆரம்பமாகி பூதவுடல் 4:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்
தொ .இ: 011 259 8099 / 077 713 4178