திரு. கதிரேசு மகாதேவன்

நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரேசு மகாதேவன் அவர்கள் (04/05/2014) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்

தோற்றம் நயினாதீவு 8ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு 8ம் வட்டாரம்
Sunday, May 04, 2014
நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரேசு மகாதேவன் அவர்கள் (04/05/2014) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும் செல்வி கதிரேசு சிவானந்தி (ஓய்வு பெற்ற பிரதி அதிபர் நயினாதீவு மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் மகேஸ்வரன் (வர்த்தகர்) காலஞ்சென்ற சற்குருமணி மற்றும் சத்தியேஸ்வரி (பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும். மகேஸ்வரன் கலாநிதி (அவுஸ்ரேலியா)ஆகியோரின் அன்பு மைத்துனரும். ரஞ்சித்குமார் (பிரான்ஸ்), ரஞ்சினி, ரோகினி, தர்மினி, பிரேமினி (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு மாமாவும். சுகந்திமலர் (பிரான்ஸ்) சுரேஸ் (யாழ்ப்பாணம்) சசிகரன் (ஹற்றன் நெஷனல் வங்கி மானிப்பாய்), தர்மராசா (ராதா), சுதாகரன் (பிரான்ஸ், கௌசல்யா (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் 05.04.2014 திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக சல்லி வரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : குடும்பத்தினர் 8 ம் வட்டாரம் நயினாதீவு. தொடர்புகளுக்கு +94 213 001 107

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026