யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி குமரகுரு அவர்கள் 22-09-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி செல்வராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும், குலேஸ்வரி(சுவிஸ்), குமரேசன்(இத்தாலி), குமரேஸ்வரி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
| தோற்றம் |
நயினாதீவு 8ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
டென்மார்க், Fredericia Monday, Sep 22, 2014 |
Source:
Social Media