திரு. கோபாலபிள்ளை பாஸ்கரன்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Illingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறி பாஸ்கரன் கோபாலபிள்ளை அவர்கள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தோற்றம் புங்குடுதீவு, நயினாதீவு
-
light
மறைவு Germany, Illingen
Monday, Feb 01, 2016

அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

 

காலஞ்சென்றவர்களான முத்தையா கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

வனஜா(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

 

சிறிபவன்(சுவிஸ்), சிறிதேவி(இத்தாலி), சிறிதரன்(ஜெர்மனி), சிறிசக்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

சிவஞானம்(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

 

ஞானராணி, இந்திராணி, யோகராணி, மகாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

 

தனபிரபாலன்(கொழும்பு), சியாமளாதேவி(நயினாதீவு), விமலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஞ்சிதமலர், வரதன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

மீனாம்பிகை, மகாலிங்கம்(நயினாதீவு), காங்கேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

 

வசந்தகுமார், சபேசன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

 

சுதர்சன்(ஜெர்மனி), சதீஸ்சன்(சுவிஸ்), மேனகா(ஜெர்மனி), வினோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

 

மணிவண்னண், ஜனனி, முகுந்தன், கோகுல், வேனுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

தேனுஷான் அவர்களின் அருமை மாமனாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் குடும்பத்தினர்

 

பார்வைக்கு

திகதி: செவ்வாய்க்கிழமை 02/02/2016, 05:00 பி.ப — 07:00 பி.ப

முகவரி: Friedhof St. Peter,Lomersheim Str.1, 75417 Mühlacker, Germany

 

திகதி: புதன்கிழமை 03/02/2016, 04:00 பி.ப — 07:00 பி.ப

முகவரி: Friedhof St. Peter,Lomersheim Str.1, 75417 Mühlacker, Germany

 

தகனம் திகதி: வியாழக்கிழமை 04/02/2016, 03:00 பி.ப — 06:00 பி.ப

முகவரி: Waldfriedhof Gündelbacher Str. 75428 Illingen, Germany

 

தொடர்புகளுக்கு:

வசந்தி(மனைவி) — ஜெர்மனி செல்லிடப்பேசி: +497042102480

சுதன்(பெறாமகன்) — ஜெர்மனி செல்லிடப்பேசி: +491736827007

சதீஸ்(பெறாமகன்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41786958771

சிறிபவன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41799010553


Source: Social Media

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026