நயினாதீவு நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் .வதிவிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் நேற்று (29-01-2016) கனடாவில் காலமானர்.
| தோற்றம் |
நயினாதீவு, 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கனடா Friday, Jan 29, 2016 |
(முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர் நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்)
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய அறிவித்தல்பின்னர் அறியத்தரப்படும்.
தகவல், குடும்பத்தினர்.