திரு. நாகமுத்து சோமசுந்தரம்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சோமசுந்தரம் அவர்கள் 21-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தோற்றம் நயினாதீவு 5ம் வட்டாரம்
-
light
மறைவு France
Wednesday, Oct 21, 2015
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சோமசுந்தரம் அவர்கள் 21-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், யோகேஸ்வரி(பிரான்ஸ்), சங்கரலிங்கம்(கனடா), நாகேஸ்வரி(பிரான்ஸ்), ராசலிங்கம்(கனடா), விக்கினேஸ்வரி(பிரான்ஸ்), மகாலிங்கம்(பிரான்ஸ்), சுந்தரேஸ்வரி(சுவிஸ்), பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், காலஞ்சென்ற திகலவதி, பத்மநாதன்(கனடா), காலஞ்சென்ற தனபாக்கியம், திருநாவுக்கரசு(இலங்கை), பாலகிருஷ்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(பிரான்ஸ்), அருனாளினி(கனடா), ரஞ்சலிங்கம்(பிரான்ஸ்), கண்ணகிதேவி(கனடா), கோணேசலிங்கம்(பிரான்ஸ்), காஞ்சனா(பிரான்ஸ்), மோகனதாசன்(சுவிஸ்), கேதாரகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்லக்கண்டு, மங்களம், காலஞ்சென்றவர்களான வடிவேலு, இராசரெத்தினம், மற்றும் நீலம்பாள், தங்கரெத்தினம், தங்கமணி, காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுரேக்கா, சாம்பவி, கார்த்திகேயன், கஸ்தூரி, ஜெயரூபன், காந்தரூபன், மிதுஷா, விதுசனா, அபிசனா, பிரவின், அபிவர்ஷனி, ஆகாஸ், ஐரிஷா, சுகிர்தன், கிஷான், சர்வின், ஷாயிரா, அபிநயா, லக்‌ஷன், டிலக்‌ஷா, அபிலாஸ், லிஷான், மோனிஷா, மோனஜா, தானியா, எமிலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: No: 3, Av.De Savigy, 93600 Aulnay Sus Bois, France. தகவல் குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 23/10/2015, 04:00 பி.ப — 05:30 பி.ப முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, Franceபார்வைக்கு திகதி: சனிக்கிழமை 24/10/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, Franceபார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/10/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, Franceபார்வைக்கு திகதி: செவ்வாய்க்கிழமை 27/10/2015, 04:00 பி.ப — 05:30 பி.ப முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, Franceகிரியை திகதி: புதன்கிழமை 28/10/2015, 09:30 மு.ப — 11:45 மு.ப முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, Franceதகனம் திகதி: புதன்கிழமை 28/10/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, Franceதொடர்புகளுக்கு அப்பன்(மகன்) — பிரான்ஸ் தொலைபேசி: +33143102303 செல்லிடப்பேசி: +33651963938 சங்கர்(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +16472921932 திருட்செல்வன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33782041676 றஞ்சன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33783788676 கோணேஸ் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33751322892 மோகன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41791996180
Source: Lanka Sri

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026