யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நல்லையாப்பிள்ளை இராசநாயகம் அவர்கள் 07-06-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு 4ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
Lewisham, London Saturday, Jun 07, 2014 |
அன்னார், காலஞ்சென்ற நல்லையாப்பிள்ளை, சகுந்தலாதேவி (குஞ்சுக்கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும், ராகுல், தமிழி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல்: மனைவி, மக்கள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/06/2014, 09:30 மு.ப — 12:45 பி.ப
முகவரி: Community Center, 26-28 Carlyle Road, Manor Park London, E12 6BN United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/06/2014, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு செல்லிடப்பேசி: +44 787 959 7838