நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி கனகரெத்தினம் அவர்கள் இன்று (15-03-2016) நயினாதீவில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Tuesday, Mar 15, 2016 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல், குடும்பத்தினர்.
Source:
Social Media