நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்கள் இன்று (16-03-2016) வவுனியாவில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
வவுனியா, பண்டாரிக்குளம் Wednesday, Mar 16, 2016 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல், குடும்பத்தினர்.
Source:
Social Media