அனலைதீவைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நல்லையா (மாஸ்டர், முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர்) அவர்கள் நேற்று 10-03-2016 அன்று கனடாவில் காலமானார்.
| தோற்றம் |
அனலைதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
கனடா, நயினாதீவு Thursday, Mar 10, 2016 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல், குடும்பத்தினர்.