நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா (Scarborough) வை வதிவிடமகவும் கொண்ட அமரர் சின்னையா கந்தசாமி அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை (20-04-2015)கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்
| தோற்றம் |
நயினாதீவு 3ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
கனடா (Scarborough)
Monday, Apr 20, 2015
|
நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா (Scarborough) வை வதிவிடமகவும் கொண்ட அமரர் சின்னையா கந்தசாமி அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை (20-04-2015)கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்
தனலேட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசிறி (கனடா), உமாசிறி(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்.
பரமானந்தன்(கனடா), சிவகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அசை மாமனாரும்.
லண்டனில் வசிக்கும் லக்ஷிதா, லக்ஷாயினி, லக்ஷனா, லக்ஷணன் ஆகியோரின் அன்புப் பேரருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
தகவல் குடும்பத்தினர்.
Paramananthan (Canada) 416-335-7326
Sivakumaran (London) 2088689932