திரு. சின்னையா மகாலிங்கம்
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா மகாலிங்கம் அவர்கள் கனடாவில் (01/12/2014) இன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சின்னையா விசாலாட்சி அவர்களின் அருமை மகனாரும்,
காலம் சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா அவர்களின் மருமகனும்.
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் .
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
கனடா
Monday, Dec 01, 2014
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா மகாலிங்கம் அவர்கள் கனடாவில் (01/12/2014) இன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சின்னையா விசாலாட்சி அவர்களின் அருமை மகனாரும்,
காலம் சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா அவர்களின் மருமகனும்.
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் .
நிபரஞ்சன்(கனடா) அவர்களின் அன்புத் தந்தையாரும்.
உமாதேவி (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்.
திவ்வியன், திவ்யா ஆகியோரின் ஆசைப் பேரனும்.
காலஞ்சென்ற சிவகங்கை,மற்றும் திலகவதி,காலஞ்சென்ற திருநாவுக்கரசு,மற்றும் குற்றாலலிங்கம், இராசரத்தினம் அவர்களின் அருமைச் சகோதரனும்.
நடராசா, காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி, கனகரத்தினம், மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
Source:
Social Media