திரு. சிவசம்பு உமாகரன்

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சிவராஜா அவனியூவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு உமாகரன் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், Dr. திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம் நயினாதீவு 3ம் வட்டாரம்
-
light
மறைவு யாழ் கொக்குவில்
Wednesday, Jan 27, 2016
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சிவராஜா அவனியூவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு உமாகரன் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், Dr. திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செம்மனச்செல்வி(ஆசிரியை- யாழ்/இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், தங்கீர்த்தனன்(SLIIT), மேனாளனன்(மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோகேஸ்வரி(ஜெர்மனி), கனகேஸ்வரி, தபோகரன், சிவாகரன்(ஜெர்மனி), அன்பரசி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனகலிங்கம்(ஜெர்மனி), பத்மநாதன்(ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர்), பிறேமகுமாரி(ஜெர்மனி), வரதன்(சுவிஸ்), பவானி, சுபோதினி, தியாகராஜன்(லண்டன்), சிவநேசன்(சுவிஸ்), ஜீவமணி(டென்மார்க்), அலெக்சாண்டர் பிளமிங்(ஜெர்மனி), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வரதராஜன், காலஞ்சென்ற உருத்திரகுமாரன்(ஆசிரியர்), நவரஞ்சினி, சத்தியாயினி, கலாதரன், மாலினி, சுஜாத்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், துஸ்யந்தி, விபுலா, வேந்தன், துஸ்யந்தன், துவாரகா, டினேஸ், கிரிஷாயினி, சிநேகா, சாருதிகா, சாகித், சாம்பவி, கரிசன், சங்கீதன், ராகவன், கீர்த்திகன், மதுரகன், பார்வதி ஆகியோரின் அன்பு மாமாவும், பிரியதர்சன், பிரியங்கா, பிறேமினி, பிரவீன், கௌரிசங்கர், அபிராமி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், விபேக்கா, அஷ்வின், மகேஸ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நயினாதீவு சல்லிவரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர் தொடர்புகளுக்கு மனைவி, பிள்ளைகள் — இலங்கை தொலைபேசி: +94776736833 செல்லிடப்பேசி: +94772714102 - — இலங்கை செல்லிடப்பேசி: +94770088604 பத்மநாதன் — இலங்கை தொலைபேசி: +94213214102 கனகலிங்கம் — ஜெர்மனி தொலைபேசி: +496943002259 அன்பரசி — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41627241831 அலெக்சாண்டர் பிளமிங் — ஜெர்மனி தொலைபேசி: +495641742028

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026