திரு. தம்பையா பாலசிங்கம்

(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர்) நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பாலசிங்கம் அவர்கள் 06/10/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

தோற்றம்
-
light
மறைவு
Sunday, Oct 06, 2013
(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர்) நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பாலசிங்கம் அவர்கள் 06/10/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தையலம்மை தம்பதிகளின் புதல்வனும், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், வைஜயந்தி(கனடா), Dr.பிரபாகரன்(Consultant Surgeon-கனடா), சிவானந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும், ரவீந்திரன்(கனடா), மைதிலி(கனடா), பத்மேந்திரன்(மோகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷன், லக்சினி, அர்ஜுனன், அஜய், ஜஸ்மின், லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2013 வியாழக்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் தொடர்புகளுக்கு பத்மாவதி பாலசிங்கம் — இலங்கை தொலைபேசி: +94112507238 பிரபாகரன் — கனடா தொலைபேசி: +15066276721 வைஜயந்தி ரவீந்திரன் — கனடா செல்லிடப்பேசி: +14163320202 சிவானந்தி பத்மேந்திரன்(மோகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41613826503

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026