திரு. தம்பிமுத்து சதாசிவம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சதாசிவம் அவர்கள் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு கனடா
Friday, Dec 12, 2014
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சதாசிவம் அவர்கள் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தையல்நாயகி(திலகவதி, இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், சதானந்தி(கனடா), சசிதரன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), Dr.பரணீதரன்(லண்டன்), சிவாதரன்(கனடா), சிவானந்தி(கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும், சீதேவிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரம்பிள்ளை, கனகலிங்கம், இரகுப்பிள்ளை மற்றும் மனோன்மணி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும், சிவகுமாரன்(கனடா), மின்னொளி(சுவிஸ்), அனுராதா(அவுஸ்திரேலியா), மஞ்சுளா(லண்டன்), கலையரசி(கனடா), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கற்பகம், மற்றும் பரமேஸ்வரி, லீலாவதி, இராசநாயகம், சண்முகரெட்ணம், நாகேஸ்வரி, மகேஸ்வரி, பரமேஸ்வரன், காங்கேசன், ராஜகோபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவமணி, சேகு இஸ்ஸடீன், சதானந்தன், மங்களகெளரி, ராஜினி, திலகநயனகாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும், சங்கவி, அபிரா, அரிஞ்சயன், மயூரன், சாம்பவி, வர்ஷினி, ஓம்ஹாரா, சேரன், சேந்தன், சேயோன், மகேஸ்வரி, ஓவியா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 20/12/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/12/2014, 08:00 மு.ப — 09:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/12/2014, 10:00 மு.ப முகவரி: Elgin Mills Cemetery Visitation, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada.தொடர்புகளுக்கு சதானந்தி சிவகுமாரன் — கனடா தொலைபேசி: +16473425081 சசிதரன் சதாசிவம் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41556421158 ஸ்ரீதரன் சதாசிவம் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61397638089 பரணீதரன் சதாசிவம் — பிரித்தானியா தொலைபேசி: +441202661914 சிவாதரன் சதாசிவம் — கனடா தொலைபேசி: +16136187517 சிவானந்தி கேதீஸ்வரன் — கனடா தொலைபேசி: +16474387164
Source: Lanka Sri

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026