நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது யாழ் கொக்குவில்லை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணி கனகசபாபதி அவர்கள் 14/12/2015 யாழ்ப்பாணத்தில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் தரப்படும். தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ் கொக்குவில் Monday, Dec 14, 2015 |
Source:
Social Media