கிளி /வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்தவருமான திருமதி .யசோதரன் தர்சிகா (உஷா) அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
| தோற்றம் |
கிளி / வட்டக்கச்சி Friday, Sep 02, 1988 |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு / பிரான்ஸ் Monday, Nov 10, 2025 |
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 02:00 மணியளவில் அன்னாரின் நயினாதீவு இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்