திருமதி. ஜெகதாம்பிகை பரமலிங்கம்

நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதாம்பிகை பரமலிங்கம் அவர்கள். இன்று (29/06/2013) நயினாதீவில் காலமானார்.

தோற்றம் 8ம் வட்டடாரம் நயினாதீவு
-
light
மறைவு 8ம் வட்டடாரம் நயினாதீவு
Saturday, Jun 29, 2013
நயினாதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் ஜெகதாம்பிகை அவர்கள் 29/06/2013 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார் அன்னார் அமரர்களான நாகமுத்து (சி நா) நாகலெட்சுமி அவர்களின் அருமை மகளாரும் அமரர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும் பரமலிங்கம் (சிவங்கண்டு) அவர்களின் பாசமிகு மனைவியும். வைகுந்தவாசன் (பிரான்ஸ்) பிறைசாந்தி (லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும். மனோகரன் (லண்டன்) பிரியதர்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும் பபிதா, சயிதா, தீரன் (லண்டன்) கவிசன், வினுசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் காலம்சென்றவர்களான முத்தையா, மதியாபரணம் மற்றும் சண்முகநாதன் (இந்தியா) நாகராசா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, கனகாம்பிகை (கனடா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும். தவமணி (பிரான்ஸ்) செல்லம்மா (கனடா) கைலாசநாதன் (சட்டத்தரணி - கனடா) நித்தியலெட்சுமி (பிரான்ஸ்) குகநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர் - 8ம் வட்டாரம் நயினாதீவு. தொடர்புகளுக்கு +94 213 001 909 & +94 213 001 910 (இலங்கை) வைகுந்தவாசன் (பிரான்ஸ்) : +33 143 025 303 மனோகரன் (லண்டன்) : +44 208 949 9221

Recent obituaries

திருவாளர் சிவபாதம் திருச்செல்வம்
தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு பிரான்ஸ்
Wednesday, Feb 04, 2026
திருமதி சோதிராணி சிற்றம்பலம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Wednesday, Feb 04, 2026
திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
Sunday, Apr 28, 1940
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026